கல்லும் உளியும் சேர்ந்து வடித்த
சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்
தமிழும் இலக்கணமும் சேர்ந்து எழுதிய
கவிதைக்கு
இன்று பிறந்த நாள்
இசையும் குரலும் சேர்ந்து படித்த
பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்
கடலும் காற்றும் சேர்ந்து கொடுத்த
அலைக்கு
இன்று பிறந்த நாள்
என் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
என் தோழிக்கு/ தோழனுக்கு இன்று பிறந்த நாள் ♥ ♥
0 comments:
Post a Comment